விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

கல்வி உதவி தொகை


நிகழ்ச்சி : அகில பாரத விஸ்வகர்ம மகாசபா வின் தேசிய தலைவர் D. முருகசெல்வம் அவர்கள் விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை மூலம் திருநெல்வேலி மாவட்டம், கயத்தார் சேர்ந்த செல்வி T. பூமாரி க்கு( PSN பொறியியல் கல்லுரி யில் முதலாம் ஆண்டு) கல்வி உதவி தொகை வழங்கியமைக்கு அவரும் அவருடைய தாயார் திருமதி. செல்வநாயகம் அவர்களும் நன்றி தெரிவித்தனர். அருகில் தமிழ்நாடு தலைவர் மற்றும் நிர்வாகிகள்.