விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு Dr.D.முருக செல்வம் அவர்கள் 17.04.2018 அன்று நடந்த தெலுங்கான நாள் விழாவில் கவுரவிக்கப்பட்டார் இந்த விழா தெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட மதுசசூதன சாரி அவர்கள் தலைமையில் நடந்தது . இதில் இந்தியா முழுவதும் இருந்து பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.