விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

3.6.16 அன்று ABVM சார்பாக தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள விஸ்வ கர்மா மகாஐன சங்கம் அலுவலகம் கட்ட பூமிபூஐை மற்றும் விஸ்வகர்மா மக்களை ஒறுங்கினைக்கும் கூட்டம் ஏற்பாடு செய்யப்படது. இதில் ஏபிவிஎம் தேசயத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர் த. முருக செல்வம் தலைமை ஏற்று மாநில தலைவர் பி. தங்கவேல் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு இவ்விழா சிறப்பித்தனர்.
பெயர் : கட்ட பூமிபூஐை மற்றும் விஸ்வகர்மா மக்களை ஒறுங்கினைக்கும் கூட்டம்
இடம் : தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள விஸ்வ கர்மா மகாஐன சங்கம் அலுவலகம்
நாள் : வெள்ளி
தேதி : 03/06/2016
வழங்கியோர்    தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் .