விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிகழ்த்தும் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம காயத்ரி ஹோமம், ஸ்ரீஸ்ரீ விராட் போத்தலூர் வீரப்பிரம்மேந்திர, ஸ்ரீஸ்ரீஸ்ரீ கோவிந்தம்மாள் அவர்களின் திருக்கல்யாணம் மகோத்ஸவம். இடம்:- மஹதி ஆடிட்டோரியம், திருப்தி. நாள்:- 22.05.2015. வெள்ளி கிழமை. இந்த விழாவில் நமது விஸ்வகர்ம தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.