விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

நமது விஸ்வகர்ம இலவச இணையதளம் www.viswakarmavivaagam.org மூலம் பதிவு செய்த சேலம் மாவட்டம் பஞ்சமிக்காடு திரு S.கோவிந்தராஜூவுக்கும் சேலம் ஆத்தூரை சேர்ந்த P.ரஞ்சிதாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அவர்களது திருமணம் 5.09.2016 அன்று நடைபெற உள்ளது.
திருமண அழைப்பிதழ்