விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

வாணியம்பாடி யை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு சர்க்கரை நோய் உள்ளது. அந்த சிறுமிக்கு நமது ABVM பொது செயலாளர் மற்றும் தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் அந்த குழந்தையின் மருத்துவ உதவிகள் அனைத்தும் அமிர்தம்மை மருத்துவமனை சேர்த்து மருத்துவ உதவி செய்து தருகிறார்.