விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

விஸ்வகர்மா ஜெயந்தி விழா 16.10.2016 அன்று ஓசூர் சென்னிஸ் மகாலில் நடைபெற்றது அதில் அகில பாரத விஸ்வகர்மா மகாசபாவின் தேசிய தலைவர் டாக்டர் திரு.D.முருக செல்வம் ஆச்சாரி மற்றும் திரு.சீனிவாசாச்சாரி கர்நாடக மாநில தேர்தல் ஆனையர் மற்றும் திரு பிரபாகரன் விஸ்வகர்மா சிமோக மாவட்ட அனையர் மற்றும் திரு B P கணிராம் தலைவர் பொது பணி ஆணையகம் கர்நாடகம் மற்றும் திரு சுபாஷ் சந்திர போஸ் செயல் தலைவர் ABVM மற்றும் தங்கவேல் மாநில செயல் தலைவர் ABVM அவர்களும் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.