விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

கார்க்ளா என்னும் இடத்தில் நமது விஸ்வகர்ம மக்களுக்கு ஒரு காமாச்சி அம்மன் கோயில் உள்ளது, அந்த ஊரில் 2௦௦௦ குடும்பங்கள் விஸ்வகர்மா மக்கள் வாழ்கின்றனர். 4 ஏக்கரில் காமாச்சி அம்மன் கோயில் உள்ளது. 1௦௦௦ பேருக்கு திருமணம் செய்யும் அளவுக்கு திருமன மண்டபம் உள்ளது. 1௦௦௦ பேர் அமர்ந்து உணவு உன்ன உணவு விடுதி கட்டியுள்ளனர். அங்கு சமையல் அரை நவீன முறையில் உள்ளது. என்பதை மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் தெரிவித்துகொள்கிறோம்.