விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

விஸ்வகர்மா சனாதன தர்மா அறக்கட்டளை மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை இணைத்து விஸ்வகர்மா ஜெயந்தி பூஜை 16.09.2018 அன்று நாமக்கல் மாவட்டம் சேயோன் ஹாலில் நடைபெற்றது அகில சபாவின் தலைவர் திரு D.முருக செல்வம் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது அதில் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இலவச மருத்தவ முகாமும் நடத்தபட்டது.அன்னதானமும் வழங்கப்பட்டது.

Click here to View - Invitation